இந்திய விமானப்படைக்கு முதற்கட்டமாக 4 ரஃபேல் விமானங்கள் செப்டம்பர் 20-ம் தேதி ஒப்படைக்கப்படும் என தகவல்

டெல்லி: இந்திய விமானப்படைக்கு முதற்கட்டமாக 4 ரஃபேல் விமானங்கள் செப்டம்பர் 20-ம் தேதி ஒப்படைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸின் டசால்ட் நிறுவனம் முதற்கட்டமாக 4 ரஃபேல் விமானங்களை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertising
Advertising

Related Stories: