2022ல் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிகளில் மகளிர் டி.20 கிரிக்கெட் போட்டி சேர்ப்பு

லண்டன்: 2022ல் இங்கிலாந்தில் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டிகளில் மகளிர் டி.20 கிரிக்கெட் போட்டி சேர்க்கப்பட்டுள்ளது. பர்மிங்காவில் நடைபெறும் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன.

Advertising
Advertising

Related Stories: