வேலூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து உடுமலை ராதாகிருஷ்ணன் பிரச்சாரம்

வேலூர்: வேலூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். கேபிள் டிவி கட்டணத்தை குறைப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. எனவே கேபிள் கட்டணம் விரைவில் குறைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Stories: