காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசனம் செய்ய ஆன்லைன் பதிவு செய்யும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசனம் செய்ய ரூ.300 கட்டணத்தில் ஆன்லைன் பதிவு செய்யும், நபர்களின் எண்ணிக்கை இன்று முதல் 500-லிருந்து, 2000 நபர்களாக உயர்வு என இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில்வேலன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பக்தர்கள் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை அத்திவரதரை தரிசிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>