போலி ஆவணம் மூலம் பணம் மோசடி உதகை சென்ட்ரல் வங்கி மேலாளருக்கு 3 ஆண்டு சிறை: கோவை சி.பி.ஐ. நீதிமன்றம்

கோவை: போலி ஆவணம் மூலம் ரூ.1 கோடி பெற்று மோசடி செய்த உதகை சென்ட்ரல் வங்கி மேலாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. உதகை சென்ட்ரல் வங்கி மேலாளராக இருந்த ஸ்ரீதர், சஞ்சீவ், சுந்தரத்திற்கு சிறை என கோவை சி.பி.ஐ. நீதிமன்றம் அறிவித்துள்ளது. போலி ஆவணம் மூலம் ரூ. 1 கோடி கடன்பெற உதவியதாக எழுந்த புகாரில் சஞ்சீவ், சுந்தரம் மீது சி.பி.ஐ. வழக்கு பதிந்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: