சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள ஏ1 படத்திற்கு தடை விதிக்க மனு

திருச்சி : சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள ஏ1 படத்திற்கு தடை விதிக்கக் கோரி திருச்சி காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளனர். பிராமணர்களை இழிவுபடுத்தும் வகையில் வசனங்கள் இடம்பெற்றுள்ளதாக இந்து தமிழர் கட்சி குற்றம் சாட்டியுள்ளது

Related Stories: