புதுச்சேரி டி.ஜி.பி. யாக இருந்த சுந்தரிநந்தா டெல்லிக்கு மாற்றம்

புதுச்சேரி: புதுச்சேரி டி.ஜி.பி. யாக இருந்த சுந்தரிநந்தா டெல்லிக்கு மாற்றம் செய்யப்பட்டார். புதிய  டி.ஜி.பி. யாக பாலாஜி ஸ்ரீவத்சவா நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி டி.ஜி.பி. யாக நியமிக்கப்பட்ட பாலாஜி ஸ்ரீவத்சவா மிசோரம் மாநில டி.ஜி.பி. யாக இருந்தவர் ஆவார்.

Related Stories: