பாகிஸ்தான் வான் பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் வான் பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. முன்னதாக பாலக்கோடு விமான தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் வான்பரப்பு வழியாக இந்திய விமானங்கள் பறக்க பாகிஸ்தான் தடை விதித்திருந்தது.

Advertising
Advertising

Related Stories: