தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனை பற்றி விவாதிக்க கோரி மக்களவையில் திமுக நோட்டீஸ்

புதுடெல்லி: தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனை பற்றி விவாதிக்க கோரி மக்களவையில் திமுக நோட்டீஸ் அளித்துள்ளது. திமுக சார்பில் எம்.பி., டி.ஆர்.பாலு மக்களவையில் நோட்டீஸ் அளித்துள்ளார்.

Related Stories: