விளையாட்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: வங்கதேச அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு Jun 20, 2019 கிரிக்கெட் உலக கோப்பை ஆஸ்திரேலியா வங்காளம் நாட்டிங்கம்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் வங்கதேச அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஆரொன் பின்ஞ் தேர்வு செய்தார். இதனையடுத்து வங்கதேச அணி களமிறங்க உள்ளது.
ஜேக் பிரேசர் 84 ரன் விளாசினார்: 10 ரன் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது டெல்லி: பந்துவீச்சில் ரஷிக் அசத்தல்
ஐபிஎல் டி20-யில் இன்று 2 போட்டி: ராஜஸ்தானை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றிபெற லக்னோ முனைப்பு.! பிற்பகலில் டெல்லி-மும்பை மோதல்
டி20 வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை துரத்தி பஞ்சாப் கிங்ஸ் சாதனை வெற்றி; அதிகபட்ச சிக்சர்கள் சாதனையும் முறியடிப்பு
2வது வெற்றியை ருசித்த ஆர்சிபி; தோல்வியால் அதிகம் கவலைப்பட தேவையில்லை: ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் பேட்டி