பெரம்பலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

பெரம்பலூர்: பெரம்பலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பெரம்பலூர் பழைய, புதிய பேருந்து நிலையம், 4 ரோடு, துறைமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

Related Stories: