ஸ்ரீவாரி மெட்டு வனப்பகுதியில் செம்மரக் கட்டைகளை கடத்த முயன்ற 2 தமிழர்கள் கைது

திருப்பதி: ஸ்ரீவாரி மெட்டு வனப்பகுதியில் செம்மரக் கட்டைகளை கடத்த முயன்ற 2 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். செம்மரம் கடத்திய திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த குமார், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விநாயகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Advertising
Advertising

Related Stories: