விளையாட்டு உலக கோப்பை கிரிக்கெட் : ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி பந்துவீச்சு Jun 15, 2019 இலங்கை ஆஸ்திரேலியா லண்டன் : உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் கருணரத்னே பந்துவீச்சை தேர்வு செய்தார்.
ஹெட் – ரெட்டி அதிரடி ஆட்டம்; புவனேஸ்வர் குமார் அசத்தல் பந்துவீச்சு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் த்ரில் வெற்றி: 1 ரன் வித்தியாசத்தில் ராயல்ஸ் தோல்வி
ருதுராஜ், ரிங்குசிங்கை சேர்க்காதது ஏன்? உலக கோப்பை டி20 அணி தேர்வு குப்பையான முடிவு: ஸ்ரீகாந்த் காட்டம்