உடல் உறுப்பை துண்டித்த சைக்கோ கொலையாளி கைது

சென்னை : சென்னையில் மதுபோதையில் சாலையோரம் மயங்கி கிடந்த 2 பேரின் உடல் உறுப்பை துண்டித்த சைக்கோ கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளார். சைக்கோ கொலையாளி முனியசாமியை மானாமதுரை ரயில் நிலையம் அருகே போலீசார் கைது செய்தனர்.

Related Stories: