விளையாட்டு காயம் காரணமாக உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து ஷிகர் தவான் விலகல் Jun 11, 2019 ஷிகார் தவான் புறப்படும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி லண்டன்: காயம் காரணமாக உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் விலகியுள்ளார். கையில் காயம் ஏற்பட்டதால் 3 நாட்களாக ஓய்வில் இருந்த ஷிகர் தவான், மருத்துவர்களின் அறிவுரைப்படி போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
ஹெட் – ரெட்டி அதிரடி ஆட்டம்; புவனேஸ்வர் குமார் அசத்தல் பந்துவீச்சு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் த்ரில் வெற்றி: 1 ரன் வித்தியாசத்தில் ராயல்ஸ் தோல்வி
ருதுராஜ், ரிங்குசிங்கை சேர்க்காதது ஏன்? உலக கோப்பை டி20 அணி தேர்வு குப்பையான முடிவு: ஸ்ரீகாந்த் காட்டம்
ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு : தமிழ்நாட்டு வீரர்களை புறக்கணித்தது பிசிசிஐ!!