டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் சந்திப்பு

டெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் சந்தித்து பேசினார். பிரதமர் மோடியுடன் கர்நாடகா ஆளுநர் வஜுபாய் வாலா, அருணாச்சல் ஆளுநர் பி.டி.மிஸ்ராவும் சந்தித்து பேசினார்.

Related Stories: