நடிகர் கிரிஷ் கர்னாட் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

டெல்லி: நடிகர் கிரிஷ் கர்னாட் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். பிரபல நடிகர் கிரிஷ் கர்னாட் இன்று காலை பெங்களூருவில் காலமானார்.

Related Stories: