உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி பேட்டிங் தேர்வு

லண்டன்: லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து இந்திய அணி களமிறங்க உள்ளது.

Related Stories: