அதிமுகவில் கோஷ்டி பூசல் இல்லை: முதல்வர் பழனிசாமி பேட்டி

சேலம்: அதிமுகவில் கோஷ்டி பூசல் இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழுவைக் கூட்ட மதுரை எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா கூறியதற்கு கருத்து கூற முதல்வர் மறுப்பு தெரிவித்துள்ளார். ராஜன் செல்லப்பாவின் பேட்டியை முழுமையாக பார்த்த பின்பே கருத்து கூற முடியும் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: