விளையாட்டு ஹாக்கி சீரிஸ் பைனல்ஸ் தொடர் 2வது லீக் போட்டி : போலந்தை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தியது இந்தியா Jun 07, 2019 போட்டியில் பினல் தொடர் 2 வது லீக் போலந்து புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில், சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் சீரிஸ் பைனல்ஸ் தொடர் நடக்கிறது. இந்திய அணி, தனது 2வது லீக் போட்டியில் இன்று போலந்து அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
டி20 வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை துரத்தி பஞ்சாப் கிங்ஸ் சாதனை வெற்றி; அதிகபட்ச சிக்சர்கள் சாதனையும் முறியடிப்பு
2வது வெற்றியை ருசித்த ஆர்சிபி; தோல்வியால் அதிகம் கவலைப்பட தேவையில்லை: ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் பேட்டி
தோல்வியை சந்தித்தது வருத்தம் அளிக்கிறது: தவறுகளை திருத்திக்கொண்டு வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்.! குஜராத் கேப்டன் கில் பேட்டி
எம்எஸ் தோனியை டி20 உலகக் கோப்பை அணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்: இர்பான் பதான், வருண் ஆரோன் பரிந்துரை
சொந்த ஊரில் லக்னோவிடம் மீண்டும் தோல்வி; பனியால் ஸ்பின்னர்களை பயன்படுத்த முடியவில்லை: சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பேட்டி