உலகம் பிரிட்டன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் தெரசா மே Jun 07, 2019 இங்கிலாந்து லண்டன்: பிரிட்டன் பிரதமர் பதவியை தெரசா மே ராஜினாமா செய்துள்ளார். பிரிட்டனின் அடுத்த பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பிரதமர் பொறுப்பை தெரசா மே கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் கொட்டும் கனமழை.. கென்யாவில் இதுவரை 38 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்
அர்ஜெண்டினாவில் அரசு பல்கலைக்கழகங்களுக்கு நிதி குறைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு: பியூனஸ் அயர்ஸில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரமாண்ட பேரணி