தமிழகம் சேலத்தில் உணவின்றி தவித்து வந்த 70 வயது மூதாட்டி: உதவிக்கரம் நீட்டிய ஆட்சியர் ரோகிணி Jun 04, 2019 ரோகினி சேலம் சேலம்: சேலத்தில் உணவின்றி தவித்து வந்த 70 வயது மூதாட்டியை மீட்டு முதியோர் இல்லத்தில் மாவட்ட ஆட்சியர் சேர்த்தார். ஆதரவின்றி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மூதாட்டி இருப்பதை அறிந்த ஆட்சியர் ரோகிணி உதவிக்கரம் நீட்டினார்.
மஞ்சுவிரட்டு அனுமதிக்காக வழக்கு தொடுத்து நீதிமன்றத்திற்கு தேவையற்ற சுமையை ஏற்படுத்துவது ஏன்? : ஐகோர்ட் காட்டம்
மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்திற்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் எனும் உலக சாதனை விருது அறிவிப்பு
என் கனவுத் திட்டமாக தொடங்கி பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
விருத்தாசலம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி பெண் உயிரிழந்த விவகாரத்தில் கோட்டாட்சியர் விசாரணை தொடங்கியது..!!
ஒரு காலத்தில் ஏழ்மையின் தாயகமாக இருந்த இந்தியா தற்போது அனைத்து துறையிலும் முன்னேறியுள்ளது: ஆளுநர் ரவி பேச்சு
விருத்தாசலம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி உயிரிழந்த சம்பவத்தில் விசாரணைக் குழு அமைப்பு..!!
ஹீரோவுடன் இணைந்து குறைந்தவிலை பைக் தயாரிக்கும் ஹார்லி டேவிட்சன்: விலைபட்டியலை வெளியிட்டது ஹீரோ மோட்டோ கார்ப்
கலவர சம்பவங்கள் நிகழ்ந்து ஓராண்டு ஆகியும், மணிப்பூர் செல்ல பிரதமருக்கு நேரமில்லை : ப. சிதம்பரம் சாடல்!