தொடங்கியது புதுச்சேரி ஜிப்மர் நுழைவுத் தேர்வு

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு தொடங்கியது. 1,84,272 மாணவர்கள் ஜிப்மர் நுழைவுத்தேர்வைத் எழுதுகின்றனர். காலை, மாலை என 2 பிரிவுகளாக நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.

Related Stories: