விளையாட்டு நாமக்கல் அருகே பிளாஸ்டிக் இல்லா இந்தியா என்ற கருத்தை வலியுறுத்தி மாராத்தான் போட்டி Jun 02, 2019 மராத்தான் போட்டி நாமக்கல் இந்தியா நாமக்கல்: பள்ளிப்பாளையம் அருகே பிளாஸ்டிக் இல்லா இந்தியா என்ற கருத்தை வலியுறுத்தி 5 கி.மீ. தூர மாராத்தான் போட்டி நடந்தது. 300-க்கும் மேற்பட்டவர்கள் மாரத்தான் போட்டியில் பங்கேற்றனர். இதில் எத்தியோப்பியாவை சேர்ந்த மிக் கியாஸ் முதல் இடத்தை பிடித்தார்.
ஜேக் பிரேசர் 84 ரன் விளாசினார்: 10 ரன் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது டெல்லி: பந்துவீச்சில் ரஷிக் அசத்தல்
ஐபிஎல் டி20-யில் இன்று 2 போட்டி: ராஜஸ்தானை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றிபெற லக்னோ முனைப்பு.! பிற்பகலில் டெல்லி-மும்பை மோதல்
டி20 வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை துரத்தி பஞ்சாப் கிங்ஸ் சாதனை வெற்றி; அதிகபட்ச சிக்சர்கள் சாதனையும் முறியடிப்பு
2வது வெற்றியை ருசித்த ஆர்சிபி; தோல்வியால் அதிகம் கவலைப்பட தேவையில்லை: ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் பேட்டி
தோல்வியை சந்தித்தது வருத்தம் அளிக்கிறது: தவறுகளை திருத்திக்கொண்டு வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்.! குஜராத் கேப்டன் கில் பேட்டி