மத்திய அமைச்சர்களாக கங்காதர் கிஷன் ரெட்டி, சாத்வி நிரஞ்சன் ஜோதி ஆகியோர் பதவியேற்பு

டெல்லி: மத்திய அமைச்சராக கங்காதர் கிஷன் ரெட்டி பதவியேற்றார். மத்திய அமைச்சராக சாத்வி நிரஞ்சன் ஜோதி பதவியேற்றார். பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில்  அமைச்சர்களாக பதவியேற்றனர்.

Related Stories: