மத்திய அமைச்சர்களாக பர்சோத்தம் ரூபாலா, ராம்தாஸ் அத்வாலே ஆகியோர் பதவியேற்பு

டெல்லி: மத்திய அமைச்சராக பர்சோத்தம் ரூபாலா  பதவியேற்றார். மத்திய அமைச்சராக பதவியேற்றார்  ராம்தாஸ் அத்வாலே பதவியேற்றார். பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில்  அமைச்சர்களாக பதவியேற்றனர். 

Related Stories: