கோவை மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை

கோவை: கோவை மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். வரி புத்தகம் வழங்க ரூ.12,000 லஞ்சம் கேட்ட புகாரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பாக மாநகராட்சி உதவி ஆணையர் ரவிக்குமார் மற்றும் தரகர் ஒருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: