காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ராஜினாமாவை ஏற்க காரிய கமிட்டி உறுப்பினர்கள் மறுப்பு

டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ராஜினாமாவை ஏற்க காரிய கமிட்டி உறுப்பினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய ராகுல்காந்தி முன்வந்ததை ஏற்க காரிய கமிட்டி மறுப்பு தெரிவித்துள்ளது.

Related Stories: