பிரதமர் மோடிக்கு, அபுதாபி இளவரசர் வாழ்த்து

அபுதாபி: பிரதமர் மோடிக்கு, அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது-பின்-சையது அல் நஹ்யான் வாழ்த்து தெரிவித்துள்ளார். 2 வது முறையாக பிரதமர் பதவி ஏற்க உள்ள பிரதமர் மோடிக்கு ஷேக் முகமது-பின்-சையது அல் நஹ்யான் வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

Advertising
Advertising

Related Stories: