குச்சனூர் கோயிலில் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத்தின் பெயரில் எம்.பி என பொறிக்கப்பட்ட விவகாரத்தில் ஒருவர் கைது

சின்னமனூர்: குச்சனூரில் அன்னபூரணி கோயிலில் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத்தின் பெயரில் எம்.பி என பொறிக்கப்பட்ட விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் ரவீந்திரநாத்தின் நற்பெயரை கெடுக்கும் விதமாக கல்வெட்டு வைத்ததாக அதிமுக சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் வேலுமுருகன் என்பவரை சின்னமனூர் போலீஸ் 3 பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது.

Advertising
Advertising

Related Stories: