நேபாள தலைநகர் காத்மாண்டில் மிதமான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7-ஆக பதிவு

காத்மண்டு : நேபாள தலைநகர் காத்மாண்டில் மிதமான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7-ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தை அடுத்து நேபாள மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: