நேப்பாளத்தில் கஞ்சன்ஜங்கா மலை சிகரத்துக்கு சென்ற 2 வீரர்கள் உயிரிழப்பு

நேப்பாளம்: நேப்பாளத்தில் கஞ்சன்ஜங்கா மலை சிகரத்துக்கு சென்ற 2 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். கஞ்சன்ஜங்கா சிகரத்தின் உச்சியை நெருங்கிய நிலையில் உடல்நலம் பாதித்து இருவரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

Related Stories: