கோவை நீதிமன்ற அருகே நடந்த அரிவாள் வெட்டு சம்பவத்தில் 4 பேர் கைது

கோவை: கோவை நீதிமன்ற அருகே நடந்த அரிவாள் வெட்டு சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட 4 பேருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: