அமமுக வேட்பாளர் தங்க தமிழச்செல்வன் தங்கி இருந்த விடுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனை

மதுரை: அமமுக வேட்பாளர் தங்க தமிழச்செல்வன் தங்கி இருந்த விடுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனை நடத்தி வருகிகன்றனர். மதுரை திருப்பரங்கன்றம் சாலையில் அமைந்துள்ள விடுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனை நடைபெற்ற போது தங்க தமிழச்செல்வன் தேனியில் இருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: