அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை

டெல்லி: வாக்கு எண்ணிக்கை தொடர்பாக இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஆலோசனை நடத்தி வருகிறார்.தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவும் காணொலி காட்சி மூலம் ஆலோசனையில் பங்கேற்றுள்ளார்.

Related Stories: