வேலூர் மாவட்டத்தில் மே 15-ம் தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் உத்தரவு

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மே 15-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மே 15-ம் தேதி வேலூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு வழங்கினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: