தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிட உள்ளது என அரசு தேர்வுத்துறை இயக்ககம் தெரிவித்துள்ளது. மேலும் //www.dge1.tn.nic.in , //www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் +1 தேர்வு முடிவுகள் வெளியாகின்றன என அறிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: