திருப்பத்தூர் நகைக்கடைகளில் நடைபெற்று வந்த வருமான வரி சோதனை நிறைவு

வேலூர்: திருப்பத்தூரில் உள்ள 2 பிரபல நகைக்கடைகளில் நடைபெற்று வந்த வருமான வரி சோதனை நிறைவடைந்துள்ளது. சுமார் 17 மணிநேரமாக நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: