பெங்களூரு: இன்றைய ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது.