முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான TANCET நுழைவுத் தேர்வை அண்ணா பல்கலைக்கழகமே நடத்தும் : துணைவேந்தர் சூரப்பா

சென்னை : முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான TANCET நுழைவுத் தேர்வை அண்ணா பல்கலைக்கழகமே நடத்தும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா அறிவித்துள்ளார். மேலும் AUCET என தனியாக நுழைவுத்தேர்வு நடத்தப்படாது என்று தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: