ஐபிஎல் டி20 போட்டி: சென்னை அணிக்கு எதிராக டெல்லி அணி பந்து வீச்சு தேர்வு

பெங்களூரு: ஐபிஎல் டி20 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து சென்னை அணி களமிறங்க உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: