ஹாக்கி வீரர் பி.ஆர்.ஸ்ரீஜேஸ்க்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க பரிந்துரை

டெல்லி: ஹாக்கி வீரர் பி.ஆர்.ஸ்ரீஜேஸ்க்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க இந்திய ஹாக்கி சம்மேளனம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. சிங்கலன்சனா சிங் கங்குஜம், ஆகாஷ்தீப் சிங், தீபிகா தாகூர் ஆகியோருக்கு அர்ஜுனா விருது வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: