ஐபிஎல் டி20 போட்டி: மழையின் காரணமாக தாமதம்

பெங்களூரு: பெங்களுரில் நடைபெற இருந்த ஐபிஎல் டி20 போட்டியில் மழையின் காரணமாக தாமதம் நிலவி வருகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்திருந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: