மல்யுத்த வீரர்கள் ஹர்பிரீத் சிங், திவ்ய கேக்ரன், பூஜா தண்டாவுக்கு அர்ஜுனா விருது வழங்க பரிந்துரை

மும்பை: மல்யுத்த வீரர்கள் ஹர்பிரீத் சிங், திவ்ய கேக்ரன், பூஜா தண்டா ஆகியோருக்கு அர்ஜுனா விருது வழங்க பரிந்துரைக்கப்பட்டது. வீரேந்திர் குமார், நரேந்திர குமார், சுஜீத் மான், விக்ரம் குமார் ஆகியோருக்கு துரோணாச்சாரியா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. மல்யுத்த வீரர்கள் விக்னேஷ் போகத், பஜ்ரங் புனியாவிற்கு ராஜிவ் கேல் ரத்னா விருது வழங்க மல்யுத்த பெடரேஷன் பரிந்துரை செய்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: