ஃபானி புயல் அடுத்த 24 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாறும்: இந்திய வானிலை மையம்

டெல்லி: வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஃபானி புயல் அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாகவும் 24 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாறும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னைக்கு தென் கிழக்கே 1050 கி.மீ. தொலைவில் ஃபானி புயல் மையம் கொண்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: