கொழும்பில் உள்ள களுபோவில் மருத்துவமனையில் மர்ம பார்சலால் பதற்றம்

இலங்கை: இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள களுபோவில் மருத்துவமனையில் மர்ம பார்சலால் பதற்றம் நிலவி வருகிறது. சோதனை நடத்த வசதியாக அனைத்து நோயாளிகளும் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: