ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பங்குகள் கடும் சரிவு

டெல்லி: ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பங்கு வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது. நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவன பங்கு கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவு 23.3% சரிந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: