நெல்லை மாவட்டம் ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை

நெல்லை: நெல்லை மாவட்டம் ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து 2-வது நாளாக கோடை மழை பெய்வதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: