ஐபிஎல் டி20 போட்டி: கொல்கத்தாவுக்கு எதிராக ஐத்ராபாத் அணி பந்து வீச்சு தேர்வு

ஐத்ராபாத்: ஐத்ராபாத்தில் நடைபெறும் ஐபிஎல் டி20 போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக சன் ரைசர்ஸ் ஐத்ராபாத் அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. டாஸ் வென்ற ஐத்ராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்க உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: