ஐபிஎல் 2019: டெல்லி அணிக்கு 164 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் அணி

டெல்லி: இன்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி அணிக்கு 164 ரன்களை பஞ்சாப் அணி இலக்காக நிர்ணயித்தது. டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி தரப்பில் அதிகபட்சமாக ஹெய்ல் 69, மந்தீப் சிங் 30 ரன்கள் எடுத்தனர்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: